ப்ரம்ம நிலை பிரம்ம நிலை

செங்குன்றூர் அவதரித்த மகான் விறன்மிண்டர் நாயனார் அருளிய ஆசி நூல்

அரவு என்றால் பாம்பு எனப் பொருள்பட கூறுவர். இங்கு பாம்பு என்பது பரிபாஷையாகும். கருஞ்சாரை எனப்படும் இடதுபுற நாசியில் வருகின்ற காற்றான சந்திரகலையாகும். வெஞ்சாரை எனப்படும் வலதுபுறநாசியில் வருகின்ற காற்றான சூரியகலையாகும். இந்த இரண்டு கலைகளையும் அக்கினி கலையாகிய, சுழிமுனை என்று சொல்லப்படுகின்ற புருவமத்தியில் ஒன்று சேர்த்தால்
துலாபாரம் எடை அளவு தானியம்

திருக்கோவலூரில் அவதரித்த மகான் மெய்ப்பொருள் நாயனார் அருளிய ஆசி நூல்

தனவிருத்தி திரவிய லாபம் யோகம் சேரும் இடரில்லா பயண பாதுகாப்பு எதிர்ப்பு இல்லா வாழ்வில் அமைதி அமைதி ஆனந்தம் சிறப்பு அகவாழ்வில் ஓர்மைச் (குடும்பத்தில் ஒற்றுமை) செழுமை அமைதிபட சுற்றம் இசைவுபட ஆசானருளால் சிறந்திடுவர்
%d