jeeva nadi olai suvadi ongarakudil daily prediction and guidance to the world

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 944

முருகப்பெருமான் துணைமுருகப்பெருமான் தலைமையில் உலகம் அனைத்தும் ஞானியர்களின் ஆட்சிக்கு உட்படும். துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக மனமுவந்து கைப்பட எழுதிய அருள்வாக்கு இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும். சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed., ஓம் சரவண ஜோதியே நமோ நம 30.04.2022, சனிக்கிழமை 1.…

மகான் அமர்நீதி நாயனார் அருளிய துல்லிய ஆசி நூல்

மகான் அமர்நீதி நாயனார் அருளிய துல்லிய ஆசி நூல் சுவடி

முருகப்பெருமான் துணை மகான் அமர்நீதி நாயனார் அருளிய துல்லிய ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 16.11.2021 , 1. அரங்கனே ஞானச்சுடரே ஆறுமுகனே அருள் தயவே வரங்கள் தந்து அருளுகின்ற வாழும் ஞானியே வள்ளலே 2. வள்ளலே உன் பெருமை கூறி வழங்குவேன் துல்லிய ஆசி…

மக்களின் பாதுகாப்பு சிறப்பான வகை கூடியே பரந்த உலகம் எங்கிலும் பாரபட்சம் பேதமிலாத வண்ணம் வண்ணமுடன் சமத்துவ நிலை

உமாபதி சிவாச்சாரியார் அருளிய துல்லிய ஆசி நூல்

முருகப்பெருமான் துணை மகான் உமாபதி சிவாச்சாரியார் அருளிய துல்லிய ஆசி நூல்சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. ,  19.07.2021 , திங்கட்கிழமை 1. உண்மைவழி காட்டி மக்களுக்கு உயர்ஞானம் அருளி இனிதே நன்மை செய்ய உலகினில் வந்த ஞானியே ஆறுமுக அரங்கனே 2. அரங்கனே துல்லிய ஆசிதனை அருளுவேன் பிலவ…

உலகம் எங்கிலும் பாதுகாப்பு உண்மை நிறைந்த ஞான ஆட்சி

18.07.2021 மகான் இராமானந்தர் அருளிய துல்லிய ஆசி நூல்

முருகப்பெருமான் துணை மகான் இராமானந்தர் அருளிய துல்லிய ஆசி நூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 18.07.2021 , ஞாயிற்றுக்கிழமை 1 இராமனாய் ராகவனாய் வேலனாய் இரகசிய வரங்கள் பெற்றுவந்த அரங்கனே கலியுக அவதாரமே அண்ணலே உன் தயவால் பேருலகம் 2. பேருலகம் ஞானவழி மீளுமென புகன்றியே இராமானந்தர் யானும்…

மகான் கொங்கண மகரிஷி அருளிய ஆசிநூல் ஓலை சுவடி

தங்கு தடையிலாது அருளும் மகான் கொங்கண மகரிஷி அருளிய ஆசிநூல்

அகத்தியர் துணைஅருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதிஅருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை நித்ய ஆசி நூல்தங்கு தடையிலாது அருளும் மகான் கொங்கண மகரிஷி அருளிய ஆசிநூல் சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி. செல் : 99655 7183710.07.2012 1.அவதார் ஞானியே அரசா போற்றிஅறங்காக்க வந்த தேசிகா போற்றிபுவனமதில் நந்தன மிதுன…

mahan-gururajar-aruliya-arulasi-nool-jeevanadi-ongarakudil

மகான் குருராஜர் அருளிய அருளாசி நூல் 21-03-2022

முருகப்பெருமான் துணைமகான் குருராஜர் அருளிய அருளாசி நூல்ஓம் சரவண ஜோதியே நமோ நம சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,21.03.2022, திங்கட்கிழமை தவ பலமிக்க ஞான தேசிகாதரணியோர் வினை விரட்டஅவதாரம் புரிந்த அரங்காஅண்ணலே உன் பெருமை கூறி 2.கூறியே பிலவ சேல் திங்கள்குறைவிலா சப்தமதிகதி சோமவாரம்(பிலவ வருடம் பங்குனி மாதம் 07ம் நாள், 21.03.2022 திங்கட்கிழமை)தெரிவிப்பேன்…

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 658

 முருகப்பெருமான் துணை இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு  மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 658  சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 18.07.2021,…

பாகம் 337 மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்

பாகம்: 337 மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்

முருகப்பெருமான் துணை துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல்பாகம்: 337  சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,31.08.2020, திங்கட்கிழமை  ஞானத்தின் சக்தியே ஆறுமுக அரங்காஞானிகள் துணைமிகுந்த ஞானதேசிகா ஞானபண்டிதன் யானும் உந்தனுக்குநாட்டிடுவேன் ஞான அறிவுரை ஆசி  ஆசிதனில் #அரங்கன் தொடர்பு கொண்டஅகிலமே அழியாமை பெறக்கூடும்ஆசிபெற்ற அரங்கன் தர்மபலம்ஐயமற ஏற்ற…