subramaniyar oalisuvadi jeeva nadi

அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்கள் நூலிற்கு மகான் சுப்ரமண்யர் அருளிய முன்னுரை ஆசி நூல்

அருப்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி ஓம் முருகன் துணை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்“ஓங்காரக்குடில்” துறையூர் – 621 010. திருச்சி Dt.போன் : 04327 255184. www.agathiar.org நிறுவனர் – சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்கள் நூலிற்கு மகான் சுப்ரமண்யர் அருளிய முன்னுரை…

agathiyar birthplace, is agathiyar tamil, agathiyar age, agastya rishi wife,

ஒன்றே குலம் ஒருவனே தேவன் | நாம் அனைவரும் அகத்தியர் குலம் நமது இறைவன் அகத்தீசன்

மகான் அகத்தியர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்  நாம் அனைவரும் அகத்தியர் குலம் தமது இறைவன் அகத்தீசன்  ஓங்காரக்குடிலாசான் ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், “ஒங்காரக்குடில்”, துறையூர் – 621 010, 04327 – 255684, 255184. இந்த நூல் தெய்வீகமானது. இதை பாதுகாத்துக்கொள்வது நல்லது.  14.8.2003 , வியாழக்கிழமை அன்று திருச்சி, சங்கிலியாண்டபுரம் அகத்தியர் நாடி…

earn merit or gain access to supernatural powers all are reasons for ascetic practice. Christian hermits and monks, wandering Hindu ascetics

குருநாதர் தவத்திரு.ரெங்கராஜதேசிக சுவாமிகள் அவர்களின்
தவச்சிறப்புகள்

வருகிறார் அகத்தீசர்! உலக மக்களை காப்பதற்கு!ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன்நாம் அனைவரும் அகத்தியர் குலம்நமது இறைவன் அகத்தீசன்நமது வேதம் திருக்குறள் ஓங்காரக்குடிலாசான் & மகான் அகத்தியர் “சிவயசிவ சிதம்பர இராமலிங்காய பரப்பிரம்மனே நம” ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம், “ஒங்காரக்குடில்”, துறையூர் – 621 010, 04327-255684 . இந்த நூல்…

ஓலைச்சுவடி ஓங்காரக்குடில் ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி ஓங்காரக்குடில் ஞானத்திருவடி மாத இதழுக்கு மகான் அகத்தீசர் ஆசிகாண்டம்

ஞானத்தின் திருவுருவே அரங்கா போற்றி ஞானிகளின் வழிநடக்கும் அரசா போற்றி ஞானத்தின் சித்தியே தேசிகா போற்றி ஞானியே நின் திருவடிகள் போற்றி போற்றி 1 போற்றியே அகத்தீசர் யான் ஆசிதன்னை புகலவந்தேன் சுவடிவழி இன்று நாளில் பார்காக்க தவம் புரியும் அரங்கா வாழ்க பாருலகில் உலகமக்கள் நலன்கள் காண 2 காணவே ஞானத்திருவடி என்னும் நூலை…

PIRUGU MAHARISHI yoga sukshma palm leaf astrology

2014 PIRUGUMAHARISHI YOGA SUCHUMA ASI NOOL 21.02.2015

முருகப்பெருமான் துணைஅருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!! மகான் பிருகு மகரிஷி யோக சூட்சும நூல்சுவடி வாசித்தளித்தவர் ராஜேந்திரன், M.A., B.Ed.,ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி. செல் 99655 7183721.02.2015, சனிக்கிழமை கலியுக சித்தே அரங்கராசாகலியுக அவதாரமே ஞானதேசிகாஅழிவிலா பெரும் ஞானம் தரும்ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமியே சுவாமியே சுவாமிநாதன் வல்லமைசூட்சுமமாய்…

gnanathiruavdi

ஞானத்திருவடி நூலிற்கு
பிறவிக்கடல் கடந்த மகான் கருவூரார் அருளிய ஆசிநூல்

ஞானத்திருவடி நூலிற்குபிறவிக்கடல் கடந்த மகான் கருவூரார் அருளிய ஆசிநூல் சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் M.A. , B.Ed. ,ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம் ,டி.வி.எஸ் டோல்கேட் , திருச்சி . செல் : 99655 71837 1 . அருமருந்தாகி நின்று பசி பிணியைஅறுத்தெறியும் வல்லமை கொண்ட அரங்கராசாகருவூரான் யானும்…

mahan Arangar ongarakudil charity only can save this world from disasters

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 779

முருகப்பெருமான் துணை முருகப்பெருமான் தலைமையில் உலகம் அனைத்தும் ஞானியர்களின் ஆட்சிக்கு உட்படும் இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக மனமுவந்து கைப்பட எழுதிய அருள்வாக்கு இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும். துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்குமகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 779 சுவடி வாசித்தளித்தவர் T.…

when was immortal man created, how is the immortal world different from the morta, what actors and actresses appeared in the immortal, what are the release dates for the immortal - 1969, what is the latin translation for immortal man, how do you use the word immortal in a sentence,

மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 659

முருகப்பெருமான் துணை இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும் துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் : 659 சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன் , M.A. , B.Ed. , 19.07.2021…