19.04.2020 மகான் சகாதேவன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி மகான் #சகாதேவன் அருளிய அருள் பிரசன்ன ஆசி நூல்சுவடி வாசித்தளித்தவர்  T . ராஜேந்திரன் , M . A . , B . Ed . ,19.04.2020, ஞாயிற்றுக்கிழமை தருமனே ஆறுமுக அரங்கனேதவராசனே ஞான தேசிகனே#வறுமை போக்கிட கலியுகம் தன்னில்வள்ளலாய் வந்த ஞானியே ஞானியே…