ஓங்காரக்குடில் ஆசானின் – ஞானக்குறள் | Ongarakudil Gurunathar arumuga Arangar gnanakkural

ஓங்காரக்குடில் ஆசானின் ஞானக்குறள் | Gnanakural from Ongarakudil Sadhguru Arumuga Arangar Penance

ஞானத்திருவடி

ஆட்சிதான் முருகப்பெருமான் அகிலத்தை ஆண்டிட 
மாட்சிமை மிக்க மக்களும் மகிழ்வரே! 

ஆலவாய் அண்ணலின் அருந்தவப் புதல்வனே 
ஞாலத்தை ஆள நமக்கே அருள் செய்வாரே! 

நந்தனார் திருவடியை நாளும் போற்றிட 
வந்திடும் நல்வாழ்வு வளமே! 

மணிவாசக பெருமானின் மலரடி போற்றிட 
அணிமா சித்தும் அருள்வார் நலமே! 

பட்டினத்தார் திருவடியை பண்புடன் போற்றிட 
அட்டதிக்கும் புகழ்பட வாழலாமே! 

திருமூலர் திருவடியை தினமும் போற்றிட 
கருமூலம் கடக்க காட்டுவார் நலமே! 

எந்தை நந்தனார் இணையடி போற்றிட 
சிந்தை தெளிய சிவமது ஆவாரே! 

ஏற்றமே நந்தனார் இணையடி போற்றிட 
மாற்றம் உண்டாகும் மனமும் செம்மையே! 

ஆக்கமாம் நந்தனார் அடியினை போற்றிட 
காக்கும் கடவுள் கந்தனை காண்பாரே! 

ஏற்றமே நந்தனார் இணையடி போற்றிட 
மாற்றமும் உண்டாம் மனமும் செம்மையே! 

ஈசனாம் நந்தீசன் இணையடி போற்றிட 
வாசியும் வசப்படும் வந்திடும் ஞானமே!

எந்தை நந்திசர் இணையடி போற்றிட
சிந்தையும் தெளியும் சிவமது ஆவாரே!

ஈசனாம் நந்தீசன் இணையடி போற்றிட
பாசவினையால் வந்த பாவமும் திருமே!

நந்தீசரை போற்றியே நாளும் வழிபட
வந்திடும் வாழ்வும் வாசியும் வசப்படுமே!
சிறப்பாம் அருணகிரி செப்பிய அலங்காரம்
பிறப்பை ஒழிக்கும் பேரின்பமும் காணுமே!
.
நாதனாம் அருணகிரி நல்கிய அலங்காரம்
வேதமென்றே விளம்புவர் நல்லோர்!
உற்றநல் அருணகிரி ஓதிய அலங்காரம்
பற்றிய பற்றை பற்றறச் செய்யுமே!
அருளாளன் அருணகிரி அருளிய அனுபூதி
இருளெல்லாம் விலகி இன்பம் உண்டாம்!
எந்தை அருணகிரி இயற்றிய அனுபூதி
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே!
ஆற்றலாம் அருணகிரி அருளிய அனுபூதி
ஏற்றமே வாழ்வில் இன்பமும் உண்டாம்! 
நாட்டமாம் வேலவனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே!
அம்மை பார்வதி அருந்தவ புதல்வனே
நம்மையும் காத்து நாட்டையும் காப்பான்!
ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பமும் உண்டாம்!
பற்றற்ற வேலவன் பதத்தைப் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்!
எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே!
வேத தலைவன் வேலனைப் போற்றிட
பாதமே துணையென பகர்வர் நல்லோர்!

வல்லவன் முருகனை வாழ்த்துவோம் 
நல்லவனாக நலம் பெற்று வாழ்வோம்!

 நமனை வென்ற ஞானிகள் திருவடியை
இமைப்போதும் மறவாது இருத்துவோம் நெஞ்சினுள்

முற்றும் உணர்ந்த முருகன் திருவடியே பற்றுவதே
கல்வியின் பயனென்று அறியலாம்

காக்கும் முருகவேள் கந்தனைப் போற்றுவோம்
ஆக்கம் அனைத்தும் அன்புடன் பெறுவோம்

புண்ணியவான் முருகன் பொன்னடி போற்றுவோம்
எண்ணிய அனைத்தும் எளிதில் பெறுவோம்

புண்ணியவான் முருகன் பொன்னடி போற்றுவோம்
எண்ணிய அனைத்தும் எளிதில் பெறுவோம்

முக்கண் மைந்தன் முருகனைப் போற்றுவோம்
எக்கணமும் நாம் இன்புற்று வாழ்வோம்

பதி ஞானம் பெற்ற முருகன் திருவடியே
கதி பெற காட்டுமே உண்மை

அன்போடு ஆற்றலும் அருளும் பொருந்திய
பண்பாளர் முருகன் பதத்தை போற்றுவோம்

அள்ளக்குறையா அமுதப் பெருக்காம்
வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்குவோம்

முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை
பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும்

விரைந்து வந்தே வேற்படை முருகா
சிறந்த ஆட்சி செய்திடல் நலமே

சித்திகள் பெற்ற சித்தர்கள் தொகுப்பை
சித்திகள் பெற்றிட சிந்தித்தல் நலமே!

விதியை வென்ற வித்தகர் திருவடியே
கதியை அடைய காட்டுமே உண்மை!

பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே
இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்

தகைமையாம் முருகனின் தாளைப் பணிந்திட  
தகைமையாம் வாழ்வு தானே கிட்டும்
செழிக்குமே உலகம் செவ்வேலன் ஆண்டிட  
பலிக்குமே தொட்டதெல்லாம் பார்
நெடியதோர் வேல்படை நெஞ்சில் குடிகொண்டால் 
கொடியதோர் ஐவரும் குடிகெட்டு போவாரே
உலகத் தலைவன் ஓங்கார நாதனே  
கலகத்தை அடக்கி காப்பான் உலகையே!
ஜாதியாம் உணர்வு சண்டாளன் ஆக்குமடா  
நீதியாம் உணர்வு நிலைக்கும் சித்தியடா!
அண்டும் வினைகளெல்லாம் ஆறுமுகன் பேர்சொல்லில் 
கண்டு அந்த வினைகளெல்லாம் காணாது ஓடுமடா
கள்ளமும் இல்லை கருத்தில் தெளிவுண்டாம்
வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்கிட
செழிக்குமே உலகம் செவ்வேலன் ஆண்டிட
பலிக்குமே தொட்டதெல்லாம் பார்
நெடியதோர் வேல்படை நெஞ்சில் குடிகொண்டால்
கொடியதோர் ஐவரும் குடிகெட்டு போவாரே
உலகத் தலைவன் ஓங்கார நாதனே
கலகத்தை அடக்கி காப்பான் உலகையே!

ஜாதியாம் உணர்வு சண்டாளன் ஆக்குமடா
நீதியாம் உணர்வு நிலைக்கும் சித்தியடா!

அண்டும் வினைகளெல்லாம் ஆறுமுகன் பேர்சொல்லில்
கண்டு அந்த வினைகளெல்லாம் காணாது ஓடுமடா

கள்ளமும் இல்லை கருத்தில் தெளிவுண்டாம்
வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்கிட

சத்திய முருகனின் தாளினை போற்றிட
சித்திகள் எட்டும் திடமாம் சித்தியே

பெருந்தகை முருகனை பேணியே தொழுதிட
இருவினையும் இல்லை இடரும் இல்லையே

பயன் கருதாது இவ்வுலகை பண்பாளர் ஆண்டிட
நயம் பல உண்டாம் நாட்டிற்கே

புண்ணிய முருகனின் பொற்பதம் போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.

15.09.2021
முருகப்பெருமான் துணை
புரட்டாசி 10 – 17

அருளாம் வேல்விருத்தம் அருளிய மயில்விருத்தம்
இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்!

அருளாளன் அருணகிரி அருளிய அலங்காரம்
இருளெல்லாம் விலகி இன்பம் உண்டாம்!

அப்பப்பா அருணகிரி அருளிய திருப்புகழ்
தப்பாமல் பிறவிதனை ஒழிக்குமே!

அன்னையாம் அருணகிரி அருளிய அனுபூதி
என்னையும் காத்து எனக்கருள் செய்ததே!

அன்னையாம் வேலவன் அருளினான் எனக்குமே
என்னையும் காத்து எனக்கருள் செய்தானே!

17.09.2021 முருகப்பெருமான் துணை

தந்தையாம் வள்ளலார் தந்த அருளையெல்லாம்
வந்தவருக்கு வழங்கியே மகிழ்கின்றேனே!

அன்னையாம் வள்ளலார் அருளினை போற்றிட
தன்னையும் தந்து தம்வாழ்வும் தருவாரே!

தாயாம் மணிவாசகர் தந்த அருளாலே
வாயார போற்றியே மகிழ்கின்றனரே!

18.09.2021 முருகப்பெருமான் துணை

தாயாம் மணிவாசகர் அருளிய வாசகமே
இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்!

அன்னையாம் அருணகிரி அருளிய அலங்காரம்
என்னையும் காத்து எனக்கருள் செய்ததே!

18.09.2021
முருகப்பெருமான் துணை

தாழ்வகலும் தர்மம் தலைத்தோங்கும் நமக்கு
வாழ்வருளும் வள்ளலார் வழிபாடே

ஐயன் மெய்கண்டார் அருளினை போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே

ஞான சம்பந்தரை நாளும் போற்றிட
வானவர் போற்ற வாழ்வார் நலமே

மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருள்வார் நலமே

24.09.2021 முருகப்பெருமான் துணை

திருமூலர் திருவடியை தினமும் போற்றிட
கருமூலக் கணக்கை காட்டுவார் நலமே

அன்னையாம் திருமூலர் அருளினை போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தாரே

தந்தை மூலன் தந்த மந்திரமே
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே

அருளாளன் திருமூலர் அருளினை போற்றிட
இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்

ஆற்றலாம் திருமூலர் அருளினை போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

25.09.2021 மகான் திருவள்ளுவர் பெருமை

சிறப்பாம் வள்ளுவன் திருவடி போற்றிட
பிறப்பையும் வெல்லுவர் பேரின்பமும் காண்பர்

நாதனாம் வள்ளுவன் நல்கிய திருக்குறள்
வேதமென்றே போற்றுவர் விரும்பிய நல்லோர்

மலம் மூன்றையும் வென்ற மாமுனிவன்
வள்ளுவனை நலமுடன் போற்றிட நாளும் சித்தியே

பல்லாயிர அணுக்களை பற்றிய களிம்பினை
நல்லதொரு வேதியல் நாளும் நசியுமே

மனமாயை அற்ற மாதவன் வள்ளுவனை
இனமாக போற்றிட இன்பம் உண்டாம்

ஆதவனாம் வள்ளுவன் அருளினை போற்றிட
மாதவமும் சித்திக்கும் மனமும் செம்மையே

நாட்டமாம் வள்ளுவனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே

ஐயன் வள்ளுவன் அருளினை போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே

ஆற்றலாம் வள்ளுவன் அருளினை போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

பற்றற்ற வள்ளுவன் பதத்தைப் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவர்

சித்தியாம் வள்ளுவனை தினமும் போற்றிட
முத்தியும் உண்டு சுழிமுனையும் திறக்குமே

அறம் பொருள் இன்பம் வீடு என நான்கும்
திறம்பட செப்பிய சிவமே போற்றி

தாயாம் வள்ளுவன் தாளினை போற்றிட
வாயாற போற்றியே மகிழ்ந்தேனே

அருளாளன் வள்ளுவன் அருளினை போற்றிட
இருளெல்லாம் விலகி இன்பம் உண்டாம்

வேதமாம் வள்ளுவன் விளம்பிய குறளை
நாதமும் விந்தும் நம்வசம் ஆனதே

05.10.2021

ஆற்றலாம் பதஞ்சலி அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பமும் உண்டாம்!

ஆற்றலாம் பதஞ்சலி அருளினைப் போற்றிட
கூற்றுவனை வெல்லக் குறிப்பும் தோன்றுமே!

அருளாளன் பதஞ்சலி அருளினைப் போற்றிட
இருளெல்லாம் விலகி இன்பமும் உண்டாம்!

பற்றற்ற முனிவன் பதஞ்சலியைப் போற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன் !

நாட்டமாம் பதஞ்சலியை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே!

இதமாம் பதஞ்சலி இணையடி போற்றிட
வதம் செய்யும் கூற்றுவனை வதைக்கலாமே!

அன்னையாம் பதஞ்சலி அருளினைப் போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தாரே!

வஞ்சிக்கும் மாயைதனை வஞ்சித்த பதஞ்சலியை
நெஞ்சத்தில் நிறுத்திட நிலை உயர்வே!

பதஞ்சலி முனிவனின் பதத்தை போற்றியே
இதமுடன் வாழ்ந்திட இன்பம் உண்டாம்!

உண்டாம் இன்பமும் இணையடி போற்றிட
துன்பமும் இல்லை துணையாம் இணையடி!

16.10.2021

மாட்சிமைமிக்க முருகப் பெருமான்
ஆட்சி புரிவார் அகிலம் செழிக்க!

பொற்பத வேலவன் பூவுலகை ஆண்டிட
அற்புதம் நிகழும் அகிலம் செழிக்குமே!

ஆற்றலாம் வேலவன் அகிலம் ஆண்டிட
மாற்றமும் நிகழ மக்களும் மகிழ்வரே!

மானாறு விழியை வென்ற வேலனை
வானோரும் போற்றியே மகிழ்வர் தானே!

அருளாளர் மணிவாசகர் அருளிய வாசகமே
இருளெலாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம்!

தாயாம் வள்ளலார் தந்த அருட்பாவை
வாயாற போற்றியே மகிழ்கின்றேனே!

– ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

22.10.2021

அன்னையாம் மணிவாசகர் அருளினார் எனக்குமே
என்னையும் காத்து எனக்கருள் செய்தாரே!

தந்தையாம் மணிவாசகர் தந்த வாசகமே
சிந்தையும் தெளிய சிவமது ஆனதே!

மணிவாசக பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருளினார் எனக்குமே!

அருளாளர் மணிவாசகர் அருளிய வாசகமே
இருளெல்லாம் போக்கி பேரின்பமும் தந்ததே!

ஆசானாம் வாசகர் அருளிய வாசகமே
பேசா மோனமும் பேரின்பமும் தந்ததே!

தாயாம் மணிவாசகர் தந்த வாசகம்
வாயார போற்றியே மகிழ்கின்றேனே!

ஒன்றாம் மணிவாசகர் ஓதிய வாசகம்
நன்றே போற்றியே நாளும் உய்பினே!

23.10.2021

அன்னையாம் மணிவாசகர் அருளினார் எனக்குமே
என்னையும் காத்து எனக்கருள் செய்தாரே!

தந்தையாம் மணிவாசகர் தந்த வாசகமே
சிந்தையும் தெளிய சிவமது ஆனதே!

மணிவாசக பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருளினார் எனக்குமே!

அருளாளர் மணிவாசகர் அருளிய வாசகமே
இருளெல்லாம் விலகி பேரின்பமும் தந்ததே!

ஆசானாம் வாசகர் அருளிய வாசகமே
பேசா மோனமும் பேரின்பமும் தந்ததே!

தாயாம் மணிவாசகர் தந்த வாசகம்
வாயார போற்றியே மகிழ்கின்றேனே!

பெருந்துணையாம் வாசகர் பேசிய வாசகம்
இருவினை அற்று பேரின்பமும் தந்ததே!

ஆற்றலாம் மணிவாசகர் அருளிய வாசகமே
ஏற்றமே வாழ்வில் பேரின்பமும் தந்ததே!

புண்ணிய வாசகன் பொற்பதம் போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே!

முற்றும் உணர்ந்த முனிவன் வாசகம்
பற்றுடன் போற்றிட பரகதியாமே!

அய்யன் மணிவாசகர் அருளினைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே!

கல்லும் உருகும் கனிவான வாசகம்
நல்லோர் நட்பும் நாளும் கூடுமே!

வாசகம் கற்றிட வன்மனம் நீங்கும்
வாசகம் கற்றிட வளமாம் வாழ்வு!

ஞானமாம் வாசகம் நாளும் கற்றிட
ஈனமும் தவிர்த்தே இன்பமும் உண்டாம்!

ஒன்றாம் மணிவாசகர் ஓதிய வாசகம்
நன்றே போற்றியே நாளும் உய்மினே!

பற்றற்ற மணிவாசகர் பதமலர் போற்றிட
நற்றவம் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்!

ஓரெட்டும் இருநான்கும் ஒன்றாய் இணைந்துமே
ஈரெட்டு வாசகமும் எனக்கு ஈந்தாரே!

26.10.2021

1. அருளாம் வேலவன் அருளினைப் போற்றிட
இருளெல்லாம் விலகி இன்பமும் உண்டாம்!

2. ஆலவாய் அண்ணலின் அருந்தவ புதல்வனே
ஞாலத்தை ஆள நமக்கருள் செய்வாரே!

3. அம்மை பார்வதி அருந்தவ புதல்வனே
நம்மையும் காப்பார் நாட்டை ஆள்வார்!

4. மலைவாழ் மங்கையின் மாதவ வேலனே
நிலையான ஆட்சியும் நிம்மதியும் உண்டாம்!

5. எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே!

6. ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பமும் உண்டாம்!

7. அன்னையாம் வேலவன் அருளிய ஞானமே
என்னையும் காத்து எனக்கருள் செய்ததே!

8. பற்றற்ற வேலவன் பதத்தை பணிந்திட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்!

9. நாதனாம் வேலனை நாளும் போற்றிட
நீதியாய் வாழ்ந்திட நிலைக்கும் சித்தியே!

10. வேலவா என்று வேண்டி அழைத்திட
காலத்தையும் வெல்ல கருத்தையும் அருள்வான் !

11. மோனத்தலைவன் முருகனை வேண்டிட
ஞானமும் சித்திக்கும் நன்மையும் உண்டாம்!

12. ஓரைந்தும் ஓராறும் ஓதிய வேலனை
ஈரைந்தும் ஒன்றும் எனக்கே அருளினானே!

– மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

28.10.2021

1.ஓராயிரம் மகான்கள் ஓதிய வேதத்தை
ஈராறு சூத்திரமாய் இயம்பினார் மெய்கண்டார்!

2. அய்யன் மெய்கண்டார் அருளினைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே!

3. பொய்யும் மெய்யுமாய் கலந்த உடம்பிலே
பொய்யை நீக்கியே மெய்யை கண்டார் மெய்கண்டார்!

4. தந்தையாம் மெய்கண்டார் தந்த சூத்திரம்
சிந்தையும் மகிழ சிவமது ஆவாரே!

5. ஆற்றலாம் மெய்கண்டார் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பமும் உண்டாம்!

6. அருளாளர் மெய்கண்டார் அருளினைப் போற்றிட
இருளெல்லாம் விலகியே இன்பமும் உண்டாம்!

7. ஞானமாம் மெய்கண்டார் நாளும் போற்றிட
ஈனம் தவிர்த்தே இன்பமும் உண்டாம்!

8. அய்யன் மெய்கண்டார் அருளிய சூத்திரம்
வையகம் போற்ற வளமாம் வாழ்வு!

9. பற்றற்ற மெய்கண்டார் பதத்தினைப் போற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்!

10. நாதமாம் சூத்திரம் நல்கிய மெய்கண்டார்
பாதமே ஞானமென்று பகர்வார் நல்லோர் !

11. வல்லவர் மெய்கண்டார் வழங்கிய சூத்திரம்
நல்லவர்கள் போற்றியே நாளும் மகிழ்வரே!

ஓரைந்து ஓராறும் ஓதிய புகழுரை
ஈரைந்து ஒன்றுமாய் எனக்கே அருளினாரே!

“ஓம் சரவண ஜோதியே நமோ நம”
“ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி”

மேற்கண்ட மகா மந்திரங்களை தொடர்ந்து சொல்லி வரும் மக்களுக்கு இல்லறமும் சிறக்கும். ஞானமும் கைக்கூடும்.

“போற்றுவோம் முருக பெருமான் திருவடியை
பெறுவோம் பேரின்ப வாழ்வை”

07.11.2021

1. தொடராம் அருணகிரி சொல்லிய அலங்காரம்
இடராம் இருவினை இடர்பட்டு போகுமே!

2. அம்மை அருணகிரி அருளிய அலங்காரம்
எம்மையும் காத்து எமக்கருள் செய்ததே!

3. சத்தியவான் அருணகிரி சாற்றிய அனுபூதி
நித்திய வாழ்வும் நிலைக்கும் சித்தியே!

4. அருளாம் வேல்விருத்தம் அருளிய மயில்விருத்தம்
இருளெலாம் விலகி பேரின்பம் உண்டாம்!

5. பல்லாயிர அணுக்களை பற்றிய களிம்பினை
நல்லதோர் வேதியலால் நானறிந்து கொண்டேனே!

– ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

11.11.2021

1. அம்மை பார்வதி அருந்தவப் புதல்வனே
நம்மை காப்பான் நாட்டை ஆள்வான் !

2. மலைவாழ் மங்கையின் மாதவப் புதல்வனே
நிலையான வாழ்வும் நிலைக்கும் சித்தியே!

3. பிறப்பை அறுக்கும் பெருந் தகையாளனை
சிறப்புடன் பூசிக்க சித்தி உண்டாம்!

4. எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தை தெளிவாம் சிவகதியாமே!

5. ஞானமாம் வேலனை நாளும் போற்றிட
ஈனம் தவிர்த்தே இன்பம் உண்டாம்!

6. பற்றற்ற வேலவன் பதத்தை போற்றிட
நற்றவம் சித்திக்கும் நமனும் அஞ்சுவன் !

7. சத்தியவான் வேலவன் தாளினைப் போற்றிட
நித்திய வாழ்வும் நிலைக்கும் சித்தியே!

8. ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
கூற்றுவனை வெல்ல குறிப்பும் தோன்றுமே!

9. பிறப்பை அறுக்கும் பெருந்தகை வேலனை
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்!

10. நாட்டமாம் வேலனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே!

11. சித்தியாம் வேலவன் திருவடியை போற்றிட
முக்தியும் உண்டாம் முனையும் திறக்குமே!

12. அருளாளன் அருணகிரி அருளிய பாடல்கள்
இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பமும் உண்டாம்!

13. அன்னையாம் மணிவாசகர் அருளினை போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தாரே!

14. அம்மையாம் வள்ளலார் அருளினை போற்றிட
நம்மையும் காத்துமே நாட்டையும் ஆள்வார்!

15. திருஞானசம்பந்தன் திருவடியை போற்றிட
இருளெல்லாம் விலகி இன்பமும் உண்டாம்!

16. வளமாம் வள்ளலார் வழங்கிய அருட்பாவை
நலமுடன் கற்றிட நாளும் சித்தியே!

17. தாயாம் வள்ளலார் தந்த அருட்பாவை
வாயார போற்றியே மகிழ்கின்றேனே!

18. ஆற்றலாம் அருணகிரி அருளிய அலங்காரம்
மாற்றமும் உண்டு மனமும் செம்மையே!

19. அருளாம் வேல்விருத்தம் அருளிய மயில்விருத்தம்
இருளெல்லாம் விலகி ஏற்றம் உண்டாம்!

20. இடரும் இருவினை இடரா அகலுமே
தொடரும் மயில் விருத்தம் சொல்லிய பாட்டே!

07.11.2021

ஒரு பத்தும் பத்தும் ஓதிய புகலுரை
இரு பத்தாய் எனக்கே இயம்பினாரே.

– ஆறுமுக அரங்கமகா தேசிகர்

பல்லாயிர அணுக்களை பற்றிய களிம்பினை
நல்லதோர் வேதியலால் நானறிந்து கொண்டேனே!
– ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

ஆண்டுதான் சுபகிருது ஆறுமுகன் ஆண்டிட
மாண்டே வீழ்வான் மதுவென்ற அசுரனும்
– ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

08.11.2021

போற்றுவோம் மணிவாசக பெருமானின் திருவடியை
பெறுவோம் பேரின்ப வாழ்வு!

அம்மை வள்ளலார் அருளினைப் போற்றிட
நம்மையும் காப்பார் நாட்டையும் ஆள்வார் !

ஈனம் தவிர்த்தே இன்பம் உண்டாம்
ஞான சம்பந்தனை நாளும் போற்றிட!

ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்!

பற்றற்ற வேலவன் பதத்தைப் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்!

– ஆறுமுக அரங்க மகா தேசிகர்

நாட்டமாம் வேலவனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே!

அம்மை பார்வதி அருந்தவ புதல்வனே
நம்மையும் காத்து நாட்டையும் காப்பான்!

ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பமும் உண்டாம்!

பற்றற்ற வேலவன் பதத்தைப் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்!

எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே!

வேத தலைவன் வேலனைப் போற்றிட
பாதமே துணையென பகர்வர் நல்லோர்!

– ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்.

18.11.2021

முக்காலம் உணர்ந்த முனிவராம் பட்டினத்தார்
தக்கதொரு காலமதில் தான் செய்வார் உபதேசம்.

ஈசனாம் பட்டினத்தார் இணையடி போற்றிட
ஆசானாக நமக்கே அருள்வார் உபதேசம்.

பற்றற்ற பட்டினத்தார் பதமலர் போற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்.

அம்மை பட்டினத்தார் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்து நாட்டையும் காப்பாரே!

வளமாம் சென்னை நகர் வாழுகின்ற மக்களுக்கு
நலமாம் வாழ்வளிப்பார் நாளும் பட்டினத்தார் !

அருளாளர் பட்டினத்தார் அருளினைப் போற்றிட
இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம்.

பற்றில்லா பட்டினத்தார் பதமலர் போற்றிட
பற்றற்ற வாழ்வும் பரகதியும் கூடுமே.

ஆற்றலாம் பட்டினத்தார் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

சென்னை வாழ் பட்டினத்தார் திருவடி போற்றிட
அன்னையாக நமக்கே அருள்வார் நலமே.

அன்னையாம் சென்னைநகர் அகிலம் போற்றும்
தன்னையே அர்ப்பணிக்கும் தாயாம் தலைநகர்.

ஓரைந்தும் ஐந்தும் ஓதிய புகழுரை ஈரைந்தாய்
எனக்கே இயம்பினார் ஆசானே

– ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்.

18.11.2021

அருளாளர் பட்டினத்தார் அருளைப் போற்றிட
இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம்!

பற்றில்லா பட்டினத்தார் பதமலர் போற்றிட
பற்றில்லா வாழ்வும் பரகதியும் கூடுமே!

கூடுமே பட்டினத்தாரை கூவியே அழைத்திட
நாடுமே நமக்கு நற்கதியும் கூடுமே!

– மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

21.11.2021

1. பிறப்பை வென்ற பெருந்தகை பட்டினத்தார்
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்

2. ஞானமாம் பட்டினத்தார் நாளும் போற்றிட
ஞானமும் கைகூடும் நலமே வாழ்வு

3. அண்ணல் பட்டினத்தார் அருளினை போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே

4. மிக்க தவசியாம் மேலாம் பட்டினத்தார்
தக்க துணை என்றே சாற்றுவர் நல்லோர்

5. சக்தியாம் சந்திரகலை சாற்றிய சூரியகலை
முக்தியும் தந்தது சுழிமுனையும் திறந்ததே

6. அரிய தவமுனிவர் அருளிய ஞானம்
பெரியதோர் வாழ்வும் பேரின்பமும் கூடுமே

7. ஆற்றலாம் அருணகிரி அருளிய அலங்காரம்
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

8. ஆனந்த வாழ்வும் அருளைப் பெறுவீர்
ஞான சம்பந்தனை நாளும் போற்றுவீர்

9. அன்னை மணிவாசகர் அருளைப் பெறுவீர்
தன்னை அறியும் தகைமை பெறுவீர்

10. அம்மை வள்ளலார் அருளிய அருட்பா
நம்மையும் காத்திடும் நாட்டையும் ஆளுமே

– தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

03.02.2021

1. நஞ்சினுங் கொடிய நச்சுக்கிருமியை
அஞ்சிட செய்வார் ஆறுமுகன் ஆட்சியில்.

2. அன்னையாம் மணிவாசகர் அருளினைப் போற்றிட
தன்னை அறியும் தகைமையும் உண்டாம்.

3. மணிவாசக பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருள்வார் நலமே.

4. அருளாம் அருணகிரி அருளிய அலங்காரம்
இருளெல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.

5. திருஞான சம்பந்தனின் திருவடியைப் போற்றிட
அருளாம் ஞானமும் அவனருள் கூடுமே.

6. தாழ்வகலும் தர்மம் தழைத்தோங்கும் நமக்கு
வாழ்வருளும் வள்ளலார் வழிபாடே.

7. அய்யன் பட்டினத்தார் அருளினைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே.

8. பொய்யும் மெய்யும் பொருந்திய உடம்பை
பொய்யை நீக்கியே மெய் கண்டார் மெய்க்கண்டார்.

9. ஆற்றலாம் மெய்க்கண்டார் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

10. பற்றற்ற வேலவன் பதமலர் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்.

11. சித்தியாம் திருமூலர் திருவடியைப் போற்றிட
முத்தியும் உண்டாம் சுழிமுனையும் திறக்குமே.

12. ஓரைந்தும் ஆறும் ஓதிய பெருமையை
ஈரைந்தும் ஒன்றாய் ஏற்பார் நலமே.

– மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர்

04.12.2021

முத்தமிழ் வித்தகன் முருகனை போற்றிட
சித்தமும் தெளிந்து சிவமது ஆவாரே

அப்பப்பா அருணகிரி அருளிய திருப்புகழ்
தப்பாமல் பிறவியை ஒழிக்குமே

பற்றிலா வேலவன் பதமலர் பற்றிட
பற்றிலா ஞானிகள் பாரினை ஆள்வாரே

தாயாம் அருணகிரி தந்த திருப்புகழை
வாயாற போற்றியே மகிழ்கின்றோமே

எந்தை மணிவாசகரும் இறைவனும் ஒன்றே
சிந்தையில் வைத்து போற்றுவோம் நாமே.

– மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர்

சென்னை நகரின் பெருமை

அன்னையாம் சென்னை நகர் அனைவருக்கும் தாயானாள்
என்னையும் ஏற்று எனக்கருள் செய்தாளே.

04.12.2021

1. மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருள்வார் நலமே.

2. அன்னையாம் வாசகன் அருளினைப் போற்றிட
தன்னை அறியும் தகைமையும் பெறுவரே.

3. சித்தியாம் வாசகர் திருவடி போற்றிட
முத்தியும் உண்டாம் சுழிமுனையும் திறக்குமே.

4. தாயாம் வாசகர் தந்த வாசகத்தை
வாயார போற்றியே மகிழ்வோம் நாமே.

5. கனிவுள்ள வாசகர் கழலினைப் போற்றிட
கலக்கமும் தீரும் காண்பார் நலமே.

6. ஆற்றலாம் வாசகர் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

7. கட்டாம் மும்மலம் கசடை நீக்கிட
அட்டமா சித்தும் அருள்வார் நலமே.

8. பிறப்பை ஒழிக்கும் பேரருள் வாசகம்
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்.

9. அம்மையாம் வாசகர் அருளினைப் போற்றிட
நம்மையும் காப்பார் நாட்டையும் ஆள்வார்.

10. வாசகப் பெருமானை வாயார வாழ்த்திட
நாசமும் ஆகும் நாம் செய்த வினைகள்.

11. எந்தை வாசகர் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே.

12. ஓரைந்தும் ஆறும் ஓதிய பெருமையை
ஈரைந்தும் ஒன்றாய் இயம்புவோம் நாமே.

– மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர்

05.12.2021

அம்மையாம் காரைக்கால் அம்மையை போற்றிட
நம்மையும் காத்து நாட்டையும் காப்பாளே

– ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்.

08.12.2021

1. அன்னையாம் வேலவன் அருளினைப் போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தாரே.
– மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர்

02.01.2022

1. நஞ்சினும் கொடிய நச்சுக் கிருமிகள்
அஞ்சியே நடுங்கும் ஆறுமுகன் ஆட்சியில்

2. வளமாம் நினமணியை வாங்கியே படித்திட
நலமாம் செய்திகள் நாளும் அறியலாம்

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

04.01.2022

1. அற்புத மணிவாசகர் அருளினை போற்றிட
கற்பக விருட்ஷம் கைவசமாமே

2. தாயாம் மணிவாசகர் தந்த வாசகம்
வாயார போற்றியே மகிழ்வோம் நாமே

3. நஞ்சினுங்கொடிய நச்சுக்கிருமிகள்
அஞ்சியே நடுங்கும் மணிவாசகர் அருளினைப்போற்றிட

4. முற்றும் உணர்ந்த முனிவர் வாசகம்
பற்றுடன் போற்றிட பரகதி கூடுமே

5. அய்யன் மணிவாசகர் அருளினைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே

6. எந்தை மணிவாசகர் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே

7. மனமாயை அற்ற மாமுனிவர் திருவடியை
நலமாக போற்றிட நாளும் சித்தியே

8. பிறப்பை வென்ற பெருந்தகை வாசகர்
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்

9. இடரும் இருவினை இடரா அகலுமே
தொடரும் மணிவாசகர் தோத்திரம் செய்திட

10. வள்ளல் மணிவாசகர் வணங்கியே போற்றிட
கல்லாதவரும் காண்பார் பேரின்பமே

11. மனமாயை அற்ற மாமுனிவர் திருவடியை
தினமும் போற்றிட சித்தியும் உண்டாம்

ஓரைந்தும் ஆறும் ஓதிய புகழுரை
ஈரைந்தும் ஒன்றாய் இயம்பினார் ஈசனே!

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

05.01.2022
1. அற்புத மணிவாசகர் அருளினை போற்றிட
கற்பக விருட்ஷம் கைவசமாமே

2. தாயாம் மணிவாசகர் தந்த வாசகம்
வாயார போற்றியே மகிழ்வோம் நாமே

3. நஞ்சினுங்கொடிய நச்சுக்கிருமிகள்
அஞ்சியே நடுங்கும் மணிவாசகர் அருளினைப்போற்றிட

4. முற்றும் உணர்ந்த முனிவர் வாசகம்
பற்றுடன் போற்றிட பரகதி கூடுமே

5. அய்யன் மணிவாசகர் அருளினைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே

6. எந்தை மணிவாசகர் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே

7. மனமாயை அற்ற மாமுனிவர் திருவடியை
நலமாக போற்றிட நாளும் சித்தியே

8. பிறப்பை வென்ற பெருந்தகை வாசகர்
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்

9. இடரும் இருவினை இடரா அகலுமே
தொடரும் மணிவாசகர் தோத்திரம் செய்திட

10. வள்ளல் மணிவாசகர் வணங்கியே போற்றிட
கல்லாதவரும் காண்பார் பேரின்பமே

11. மனமாயை அற்ற மாமுனிவர் திருவடியை
தினமும் போற்றிட சித்தியும் உண்டாம்

ஓரைந்தும் ஆறும் ஓதிய புகழுரை ஈரைந்தும்
ஒன்றாய் இயம்பினார் ஈசனே!

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

12.01.2022

1. முக்தியும் சித்தியும் முருகன் அருளால்
சித்தியும் உண்டு சிவகதி கூடுமே

2. ஆண்டாம் சுபகிருது ஆறுமுகன் ஆண்டிட
மாண்டே வீழ்வான் மது என்ற அசுரனும்

3. இடரும் இருவினை இடரா அகலவே
தொடரும் வேலவனை தோத்திரம் செய்திட

4. மனமாயை அற்ற மாதவ வேலனை
இனமாக போற்றிட இன்பம் உண்டாம்

5. பற்றற்ற வேலவன் பதமலர் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும்

6. அஞ்சுவன் அன்னையாம் வேலவன் அருளினைப் போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தானே

7. ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

8. ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
கூற்றுவனை வெல்ல குறிப்பும் தோன்றுமே

9. வல்லவன் வேலனை வணங்கியே போற்றிட
நல்லவர்கள் ஆள்வார் நாட்டைதானே

10. சைவத்தலைவன் சண்முகனைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே

11. வேதத் தலைவன் வேலனைப் போற்றிட
பாதமே துணையென பகர்வர் நல்லோர்

ஓரைந்தும் ஆறும் ஓதிய அருளுரை
ஈரைந்தும் ஒன்றாய் இயம்பினார் ஈசனே!

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

21.01.2022

1. சைவத் தலைவன் வேலனை போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்.

22.01.2022

1. அய்யன் வேலவன் அருளினைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே!

2. முத்தமிழ் வித்தகன் முருகப்பிரான் திருவடியை
பக்தியுடன் போற்றிட பரகதியும் கூடுமே!

3. அற்புத வேலவன் அருளினைப் போற்றிட
கற்பக விருட்சம் கைவசமாகுமே!

4. அம்மை வேலவன் அகிலம் ஆண்டிட
நம்மையும் காத்து நாட்டையும் ஆள்வார் நலம்!

5. அன்னையாம் வேலவன் அருளினைப் போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தானே.

-முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

24.01.2022

1. அன்னையாம் ஆண்டாள் அருளினை போற்றினேன்
என்னையும் ஆட்கொண்டு எனக்கருள் செய்தாளே!

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

03.02.2022

1. அம்மை வேலவன் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்து நாட்டையும் ஆள்வான்

2. அருளாளன் வேலனை அனுதினமும் போற்றிட
இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம்

3. மனமாயை அற்ற மாதவ வேலனை
இனமாக போற்றிட இன்பம் உண்டாம்

4. நஞ்சினும் கொடிய நச்சுக் கிருமிகள்
அஞ்சியே நடுங்கும் ஆறுமுகன் அருளால்

5. பற்றற்ற வேலவன் பதமலர் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்

6. ஆற்றலாம் வேலவன் அருளினை போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

7. பிறப்பை வென்ற பெருந்தகை வேலனை
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்

8. மண்ணாலும் வேந்தன் மாதவ வேலனை
எந்நாளும் போற்றிட இடரேதும் இல்லை

9. எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே

10. மலைவாழ் மங்கையின் மாதவ புதல்வனே
நிலையான வாழ்வும் நிம்மதியும் உண்டு

ஓரைந்தும் ஐந்தும் ஓதிய அருளுரை
ஈரைந்தாய் எனக்கே இயம்பினார் ஈசனே!

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

10.02.2022

1. பற்றற்ற வேலவன் பதமலர் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்

2. எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே

3. ஆற்றலாம் வேலவன் அருளினை போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

4. மறை போற்றும் சம்பந்தன் மலரடி போற்றிட
நிறைவான வாழ்வும் நிலைக்கும் சித்தியே

5. ஆவுடையார் கோவில் அரசாளும் வேந்தனை
நாவுடைய அரசரென நாளும் போற்றுவார் நலமே

6. மணிவாசக பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருளுவார் நலமே

7. கனிவேலன் தந்த கனிவான தமிழை
கனியாக்கி தருதல் கடனே

8. அய்யன் மெய்கண்டார் அருளினைப் போற்றிட
வையகம் போற்றிட வாழ்வார் நலமே

9. ஆட்சிதான் ஆறுமுகன் அகிலம் ஆண்டிட
மாட்சிமை மிக்க மண்ணுலகம் செழிக்குமே

10. அம்மை சம்பந்தன் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்து நாட்டையும் ஆள்வாரே

11. ஞான சம்பந்தனை நாளும் போற்றிட
ஈனமும் தவிர்த்தே இன்பம் உண்டாம்

12. ஞான சம்பந்தனை நாளும் போற்றிட
ஞானமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவனே

13. அன்னையாம் சம்பந்தன் அருளினை போற்றிட
என்னையும் ஆட்கொண்டு எனக்கருள் செய்தானே

ஓராறும் ஏழும் ஓதிய அருளுரை
ஈராறும் ஒன்றாய் இயம்பினார் ஈசனே

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்.

19.02.2022

நாட்டமாம் வேலவன் நல்கிய வேதமே
வாட்டமும் இல்லை வாழ்வும் செம்மையே

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

20.02.2022

நலமாம் உலகை ஞானிகள் ஆண்டிட
வளமே வாழ்வு வையகம் செழிக்குமே

நாடெல்லாம் உலகை ஞானிகள் ஆண்டிட
வீடெல்லாம் செல்வம் விளங்கி நிற்குமே

முத்தனாம் முருகன் முனிவன் திருவடியை
நித்தமும் நினைத்திட நிலைக்கும் சித்தியே

பற்றற்ற ஞானிகள் பாரினை ஆண்டிட
நற்றவமும் சித்திக்கும் நாடும் செழிக்குமே

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

21.02.2022

1. இன்பமாம் இடைக்காடர் இயற்றிய நூலாம்
இன்பமும் உண்டு இருவினையும் இல்லையே.

2. முத்தனாம் முருகன் முனிவன் திருவடியை
நித்தமும் நினைத்திட நிலைக்கும் சித்தியே.

3. நலமாம் உலகை ஞானிகள் ஆண்டிட
வளமே வாழ்வு வையகம் செழிக்குமே.

4. எந்தை இடைக்காடர் இணையடி போற்றிட
சிந்தையும் தெளியும் சிவகதியாமே.

5. பந்தமற்ற இடைக்காடர் பதமலர் போற்றிட
பந்தமும் இல்லை பரகதியும் உண்டாம்.

-முருகனடிமை ஓங்காரக்கடிலாசான்.

நாட்டமாம் வேலவன் நல்கிய வேதமே
வாட்டமும் இல்லை வாழ்வும் செம்மையே!

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

22.02.2022

அம்மை வள்ளலார் அருளினை போற்றிட
எம்மையும் காத்து எனக்கருள் செய்தாரே

– ஓங்காரக்குடிலாசான் வள்ளலார் அடிமை அரங்கன்

01.03.2022

மனமாயை அற்ற மாதவ வேலனை
இனமாக போற்றிட இன்பம் உண்டாம்

ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

பற்றற்ற வேலவன் பதமலர் பற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்.

அம்மை வேலவன் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்துமே நாட்டை ஆள்வான்

மறை போற்றும் வேலவன் மலரடி போற்றிட
நிறைவான வாழ்வும் நிலைக்கும் சித்தியே

முத்தன் முருகன் முனிவன் திருவடியை
நித்தமும் நினைத்திட நிலைக்கும் சித்தியே

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

06.03.2022

பார் போற்றும் வேலவன் பாரினை ஆண்டிட
சீர் சிறப்பாய் வாழ்வார் மக்கள் சிறந்துமே.

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

15.03.2022

1. அருளாம் வேலவன் அருளினைப் போற்றிட
இருளாம் மாயை இடர்பட்டு போகுமே.

2. மனமாயையற்ற மாதவ வேலனை
இனமாக போற்றிட இன்பம் உண்டாம்.

3. காலனுக்கு காலனாம் கந்தவேலனை
ஞாலத் தலைவனென நாம் போற்றுவோமே.

4. எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே.

5. அர்த்தமுள்ள ஆறுமுக பெருமான்
கர்த்தருமானான் கந்தனுமானான்.

6. இடரும் இருவினை இடரா அகலுமே
தொடரும் வேலனை தோத்திரம் செய்திட

7. தாயாம் வேலவன் தந்த தமிழை
வாயார போற்றியே மகிழ்வோம் நாமே.

8. அற்புத வேலவன் அருளினைப் போற்றிட
கற்பக விருட்சம் கைவசம் ஆகுமே.

9. முத்தனாம் முருகன் முனிவன் திருவடியை
நித்தமும் நினைத்திட நிலைக்கும் சித்தியே.

10. ஆற்றலாம் வேலவன் அருளினை போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

11. நாட்டமாம் வேலவன் நல்கிய வேதமே
வாட்டமும் இல்லை வாழ்வும் செம்மையே.

12. அன்னையாம் வேலவன் அருளினை போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தாரே.

ஒராறும் ஆறும் ஓதிய புகழுரை
ஈராறுமாக இயம்பினார் ஈசனே.

– முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

01.04.2022

சட்டைநாதன் தாளினைப் போற்றிட
எட்டும் இரண்டும் எனக்கே சித்தியே!

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

அன்னையாம் வேலவன் அருளினைப் போற்றிட
என்னையும் ஆட்கொண்டு எனக்கருள் செய்தானே!

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

02.04.2022

எந்தை சண்டிகேசர் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவபதம் ஆவாரே.

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

அம்மை வேலவன் அருளினை போற்றிட
நம்மையும் காத்துமே நாட்டையும் ஆள்வார்.

பிறப்பை வென்ற பெருந்தகை வேலனை
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்

எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவபதம் ஆவாரே

முற்றும் காமத்தை முழுமையாய் வென்றிட
பற்றற்ற வேலவன் பதமலர் பற்றுவோம்

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

02.04.2022

1. சத்யவான் சம்பந்தன் தாளினை போற்றிட
சித்தியும் உண்டு சிவமது ஆவாரே!

2. முக்தியாம் சம்பந்தன் முனிவன் திருவடியை
நித்தமும் நினைத்திட நிலைக்கும் சித்தியே!

3. இடறும் இருவினை அகலவே
தொடரும் சம்பந்தன் தோத்திரம் செய்திட!

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

02.04.2022

அம்மை வேலவன் அருளினைப் போற்றிட
நம்மையும் காப்பான் நாட்டையும் ஆள்வான்.

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

11.04.2022

1. மனமாயை அற்ற மாதவ வேலனை
இனமாக போற்றிட இன்பம் உண்டாம்!

2. ஆற்றலாம் வேலவன் அருளினை போற்றிட
கூற்றுவனை வெல்ல குறிப்பும் தோன்றிடுமே!

3. ஐயன் வேலவன் அகிலம் ஆண்டிட
வையகம் செழிக்க வளமாம் வாழ்வு!

4. அன்னையாம் வேலவன் அருளினை போற்றிட
என்னையும் காத்து எனக்கருள் செய்தாளே!

5. எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் மகிழ சிவபதம் ஆவாரே!

6. ஆட்சிதான் சுபகிருது ஆறுமுகன் ஆண்டிட
மாட்சிமை மிக்க மண்ணுலகம் செழிக்குமே

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

29.04.2022

எந்தை சம்பந்தன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவபதம் ஆவாரே.

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

30.04.2022

ஆவுடையார் கோயில் அரசாளும் வேந்தனை
நாவுடைய அரசனை நாளும் போற்றுவோமே.

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

02.05.2022

1. நாட்டமாம் வேலனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மக்களும் மகிழ்வரே.

2. மகிழவே வேலவன் மாண்புடன் ஆண்டிட
அகிலம் செழிக்கும் ஆட்சி அருளாட்சியே.

3. நாட்டமாம் மூலனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.

4. திருமூலர் திருவடியை தினமும் போற்றிட
கருமூலங்கடக்க காட்டுவார் நலமே.

5. அம்மை மூலர் அருளினை போற்றிட
நம்மையும் காத்து நாட்டை ஆள்வாரே.

6. காலனை வென்ற மூலனைப் போற்றிட
காலத்தை வெல்ல காட்டுவார் நலமே.

மூலன் திருவடியே காலனை வெல்லும்
மூலன் திருவடியே காலத்தை வெல்லும்
மூலன் திருவடியே ஞாலத்தை ஆளும்
மூலன் திருவடியே மும்மலம் வெல்லும்

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

03.05.2022

1. மனித குலத்தின் மாண்புடைய ஆசான்
புனிதனாம் வள்ளுவனை போற்றி மகிழ்வோம்.

2. எந்தை வள்ளுவன் இணையடி போற்றிட
சிந்தை தெளிய சிவபதம் ஆவாரே.

3. அம்மை வள்ளுவன் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்து நாட்டை ஆள்வார்.

4. ஆற்றலாம் வள்ளுவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

5. முத்தமிழ் வித்தகன் முனிவன் வள்ளுவனை
நித்தமும் நினைத்திட நிலைக்கும் சித்தியே.

– முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

04.05.2022

ஆற்றலாம் தமிழ்த்தாய் அருளினாள் முருகனை
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

நாட்டமாம் வேலனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.

அருளாம் அருணகிரி அருளினைப் போற்றிட
இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம்.

காலத்தை வென்ற கந்த வேலனே
ஞாலத்தை ஆள நமக்கே அருள்வார்.

நற்றவ வேலனை நாளும் போற்றிட
பற்றற்ற வாழ்வும் பரகதியும் கூடுமே.

எந்தை நந்தனார் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே.

பக்தியும் புண்ணியமும் பரகதிக்கு துணையாம்.
போற்றுவோம் முருகப்பெருமான் திருவடியை!
பெறுவோம் பேரின்ப வாழ்வை!

– முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

06.05.2022

1. எந்தை நந்தனார் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே

2. தந்தையாம் நந்தனார் தாளினைப் போற்றிட
வந்திடும் நல்வாழ்வு வளமே.

3. ஆற்றலாம் நந்தனார் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்

4. அம்மை நந்தனார் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்து நாட்டையும் ஆள்வார்

5. இடரும் இருவினை இடரா அகலவே
தொடரும் திருவடியைத் தோத்திரம் செய்திட

6. தாயாம் நந்தனார் தாளினைப் போற்றிட
வாயார போற்றி மகிழ்வோம் நாமே

7. ஞானத் தலைவன் நந்தனைப் போற்றிட
ஈனம் தவிர்த்தே இன்பம் உண்டாம்

8. புலன் ஐந்தையும் வென்ற புண்ணிய நந்தனை
நலமுடன் போற்றிட ஞானம் உண்டாம்

9. அற்புத நந்தன் அருளினைப் போற்றிட
கற்பக விருட்கம் கைவசமாமே

10. ஆறாதார அடுக்கினை பேராமல் கட்டிட
போரின்பமாமே

11. கந்தனருளை கைவசம் பெற்ற எந்தை
நந்தனார் இணையடி போற்றுவோம்

12. நலமாம் நந்தனார் நாளும் போற்றிட
வளம்பல உண்டாம் வாழ்வில்

ஓராறும் ஆறும் புகழுரை
ஈராறுமாக இயம்பினார் ஈசனே

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்.

11.05.2022

எந்தை பட்டினத்தார் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே.

பற்றற்ற பட்டினத்தார் பதமலர் போற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்.

ஆற்றலாம் பட்டினத்தார் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

பட்டினத்தார் பதமலர் போற்றிட
எட்டும் இரண்டும் எனக்கே சித்தியே.

சித்தியாம் பட்டினத்தார் திருவடி போற்றிட
முத்தியும் உண்டாம் சுழிமுனையும் திறக்குமே.

நாட்டமாம் வேலனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.

அருளாளன் அருணகிரி அருளினைப் போற்றிட
இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம்.

முக்காலம் உணர்ந்த முனிவராம் பட்டினத்தார்
தக்கதோர் துணையென்றே சாற்றுவார் நல்லோர்.

தக்கதோர் சென்னையில் தானெழுந்தே அருளும்
பக்குவமிக்கதோர் பட்டினத்து அடிகளே.

அன்னையாம் சென்னைநகர் அனைவருக்கும்
தாயானாள் என்னையும் காத்து எனக்கருள் செய்தாளே!

– முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

14.05.2022

ஆற்றலாம் வேலவன் அருளினை போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

நற்றவ வேலனை நாளும் போற்றிட
பற்றற்ற வாழ்வும் பரகதியும் கூடுமே.

காலனை வெல்ல கடுந்தவம் வேண்டுமோ?
வேலனைப் போற்றிட வெற்றியும் உண்டாம்.

எந்தை வேலவன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே.

அற்புத வேலவன் அருளினைப் போற்றிட
கற்பக விருட்சம் கைவசமாகுமே.

அதிமதுர அருணகிரி அருளினைப் போற்றிட
விதியை வென்றிட விவேகம் உண்டாம்.

அம்மை வள்ளலார் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்துமே நாட்டையும் ஆள்வாரே.

மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருள்வார் நலமே.

எந்தை சம்பந்தன் இணையடி போற்றிட
சிந்தை மகிழ சிவபதம் ஆவாரே.

அப்பப்பா நந்தனார் அருளினைப் போற்றிப்
தப்பாமல் சிவபதம் சார்வாரே.

திருமூலர் திருவடியை தினமும் போற்றிட
கருமூலங் கடக்க காட்டுவார் நலமே.

நாட்டமாம் வேலனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.

ஓராறும் ஆறும் ஓதிய புகழுரை
ஈராறுமாக இயம்பினார் ஈசனே.

-முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்.

29.05.2022

1. எந்தை மஸ்தான் இணையடி போற்றிட
சிந்தையும் மகிழ சிவபதம் ஆவாரே.

2. அற்புத தஞ்சையில் அருளினார் பெரியகோவில்
அற்புத கருவூரார் அருளினைப் போற்றுவோம்.

-முருகனடிமை அரங்கமகா தேசிகர்.

31.05.2022

மணிவாசக பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருள்வார் நலமே!

அம்மை மணிவாசகர் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்துமே நாட்டையும் காப்பார்.

எந்தை மணிவாசகர் இணையடி போற்றிட
சிந்தை மகிழ சிவபதம் ஆவாரே.

தாயாம் வாசகர் தந்த வாசகத்தை
வாயார போற்றியே மகிழ்கின்றேனே.

நாட்டமாம் வாசகர் நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.

அருளாம் வாசகர் அருளினைப் போற்றிட
இருளெல்லாம் விலகி வாழ்வில் இன்பம் உண்டாம்.

பிறப்பையறுக்கும் பெருந்தகை வாசகர்
சிறப்புடன் போற்றிட சித்தியும் உண்டாம்.

பற்றற்ற மணிவாசகர் பதமலர் போற்றிட
நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்.

ஆற்றலாம் மணிவாசகர் அருளினை போற்றவே
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

எட்டோடு இரண்டும் எனக்கே சித்திக்க
பட்டமும் ஞானியென பகர்ந்தார் வாசகர்.

அன்னையாம் வாசகர் அருளினைப் போற்றிட
என்னையும் ஏற்று எனக்கருள் செய்தாரே.

ஓராறும் ஐந்தும் ஓதிய புகழுரை
ஈரைந்தும் ஒன்றாய் இயம்பினார் ஈசனே.

– முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

01.06.2022

பற்றற்ற முருகனின் பதமலர் பற்றிட
பற்றற்ற வாழ்வும் பரகதியும் கூடுமே.

எந்தை சம்பந்தன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவபதம் சேர்வாரே.

ஆவுடையார் கோயில் அரசாளும் வேந்தனை
நாவுடைய அரசரென நாளும் போற்றுவோமே!

– முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

05.06.2022

பற்றற்ற வேலவன் பதமலர் பற்றிட
பற்றற்ற வாழ்வும் பரகதியும் கூடுமே.

மனமாயை அற்ற மாதவ வேலனை
இனமாக போற்றிட இன்பம் உண்டாம்.

ஆற்றலாம் வேலவன் அருளினைப் போற்றிட
ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.

நாட்டமாம் வேலனை நாளும் போற்றிட
வாட்டமும் இல்லை மனமும் செம்மையே.

எந்தை வேலவன் இணையடி பற்றிட
சிந்தையும் தெளிய சிவபதம் சேர்வர்.

காலனை வெல்ல கடுந்தவம் வேண்டுமோ?
வேலனை போற்றிட வெற்றியும் உண்டாம்.

மணிவாசக பெருமானின் மலரடி போற்றிட
அணிமா சித்தும் அருள்வார் நலமே.

எந்தை சம்பந்தன் இணையடி போற்றிட
சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே.

அம்மை வள்ளலார் அருளினைப் போற்றிட
நம்மையும் காத்து நாட்டையும் காப்பார்.

நந்தனார் திருவடியை நாளும் போற்றிட
வந்திடும் நல்வாழ்வு வளமே.

திருமூலர் திருவடியை தினமும் போற்றிட
கருமூலங் கடக்க காட்டுவார் நலமே.

ஓரைந்தும் ஆறும் ஓதிய புகழுரை
ஈரைந்தும் ஒன்றாய் இயம்பினார் ஈசனே.

– முருகனடிமை ஆறுமுக அரங்கமகா தேசிகர்.

22.06.2022

1. ஆண்டுதான் சுபகிருது ஆறுமுகன் ஆண்டிட
மாண்டே வீழ்வான் மதுவென்ற அசுரனும்

2. நலமாம் உலகை ஞானிகள் ஆண்டிட
வளமே உண்டாம் வையகம் செழிக்குமே

3. நஞ்சினுங் கொடிய நச்சுகிருமிகள்
அஞ்சியே நடுங்கும் ஆறுமுகன் ஆட்சியில்

4. அய்யன் வேலவன் அருளினைப் போற்றிட
வையகம் போற்ற வாழ்வார் நலமே

5. கும்பமுனியே தஞ்சமென கூவு
கூவுவது அகத்தீசா எனக்கூவு

– முருகனடிமை ஓங்காரக்குடிலாசான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *