31.08.2020 மகான் அமர்நீதி நாயனார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

முருகப்பெருமான் துணை மகான் அமர்நீதி நாயனார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்#சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,31.08.2020, திங்கட்கிழமை அவதார ஞானியே ஞான தேசிகாஅறமாக வந்த அரங்கராசாபுவனம் காக்க மக்களை நோக்கிபுண்ணியம் வளர்க்கும் குருராசாஅரசனே உன் பெருமை கூறிஅகிலமதில் சார்வரி யாளி திங்கள்தரணியில் மூவைந்து திகதி சோமவாரம்(சார்வரி வருடம் ஆவணி மாதம் 15ம் நாள், 31.08.2020 திங்கட்கிழமை)தவபிரசன்ன ஆசி தன்னைதன்னையே அமர்நீதி நாயனாரும்தாமுரைப்பேன் உலகோர் நலம்பெறமண்ணுலகம் மாற்றம் காணவேமாதவசி மக்களிடை ஞானமருளிஅருளியே பெருந்துணைபுரியஅகிலத்தார் பிரணவக்குடிலின்அருளை பெற்று வருதலுற அகிலமே மாற்றம் காண்கும்காண்கவே சுத்த சைவ நெறிகருணைபட மக்களிடை பரவிஆன்மீக ஞானமாக நிரம்பிஅனைவருக்கும் பாதுகாப்பு பெருகும்பெருகவே அன்னதான சேவைபேருலகே தரும் உலகமாகிவறுமை கட்டங்கள் விலகும்வளமான சூழல் உருவாகும்ஆகவே தவராசன் வழியில்அகிலத்தார் தொண்டர்களாகி இணையயுகமெங்கும் ஞானவான்கள் நிரம்பிஉலகமாற்றம் காணக் கூடும்கூடவே கலியுக ஞானியின்கொள்கைகள் சட்டம் ஆகிடநாடெங்கும் தருமமுடன் தயவுநிலைஞானமாகப் பரவி இனிதேஇனிதே எல்லோருக்கும் எல்லாம்எண்ணம்வழி சமமாக கிட்டிதுணிவும் தூய வாழ்வும்துறைகள் எல்லாம் ஊழலின்றிஊழலின்றி சத்திய செயல்பாடாகஉயர்ந்து உலகம் தேறும்கலகமின்றி எங்கும் அமைதிகலியிடர்களும் விலகி ஞானயுகம் ஆகும்ஆகவே அரங்க ஞானியின்அவதாரம் உலகம் அறியப்படயுகமே நல்ல மாற்றம் பெறும் உரைத்திட்ட தவபிரசன்ன ஆசி முற்றே– சுபம் –

https://youtu.be/3ZCyojln6Wc


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *