19.07.2020 மகான் பத்ரகிரியார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

 Website : http://www.arangartv.com

Facebook: https://www.facebook.com/arangartv/

twitter: https://twitter.com/arangartv

Watsapp : +916383965618

tmblr: https://www.tumblr.com/blog/arangartv

Linkedin: http://www.linkedin.com/in/arangartv

Instagram:https://www.instagram.com/arangartv/

#முருகப்பெருமான் துணை 

மகான் பத்ரகிரியார் அருளிய தவ பிரசன்ன ஆசி நூல்

 #சுவடி வாசித்தளித்தவர் T. ராஜேந்திரன், M.A., B.Ed.,
19.07.2020, #ஞாயிற்றுக்கிழமை
 1. சக்திமிக்க சடாட்சர முருகா
சங்கடம் போக்கி காத்திடுவாய்
பக்திபட உன்னை வணங்குவோரை 
#பகைமை கொண்டவர்க்கும் அருளி 
2.அருளி #நல்வழி காட்டிடுவாய் 
ஆறுமுகா #வேலவா என போற்றி 
அருளிடுவேன் #தவபிரசன்ன ஆசி
 ஆக்கமுடன் #சார்வரி நள்ளி திங்கள் 
(சார்வரி வருடம் ஆடி மாதம் 4ம் நாள், 19.07.2020 ஞாயிற்றுக்கிழமை) 
3.திங்களிலே #சதுர்திகதி கதிர் வாரம் 
தேசிகனுக்கு பத்ரகிரியார் யானும்
 இங்கனமே #ஓங்கார உலகம்
இனிதே அமையவே உரைப்பேன்
 4.உரைக்கவே #முருகா எனும் செபம்
 உலகையே மாற்றம் செய்யும் 
#குறைபாடான எல்லா சிக்கலும்
 குருபரன் சடாட்சர செபம் முழங்க
5. முழங்கவே #விலகி பெருமாற்றம் 
முழுமையான பாதுகாப்பாக மாறும் 
கலங்கமான #கெட்ட சக்திகள் 
கந்த வேலன் பேரில் #இடர் தந்தால்
6. தந்திட கெட்ட வழி சக்திகள்
 தரணியில் வாழ #தகுதி இழந்து
 #சிந்தை கெட்டு சித்த பிரமை கண்டு
செகத்தில் #உயிர்பலி கண்டிட நேரும்
 7. நேருமைபட தவறை உணர்ந்து
#நிலவுலகோர் முருகப் பெருமானை
 பெருமை மிக்க #கடவுளாக போற்றி
#பிரவணக் குடில் தொடர்பு கொண்டு
 8. கொண்டுமே தேசிகனை வணங்கி
குடிலின் தரும #சேவை கலந்து 
#தொண்டு செய்து வேண்டிட
தூய சரணாகதி கண்டிட
 9. கண்டிட உலகோர்க்கு #மன்னிப்பு
களங்கமற #பாதுகாப்பும் கூடி 
தண்டாயுதன் #அருள் துணை பெருகி
 தரணியில் பாதுகாப்பும் மேன்மையும்
10. மேன்மைமிக்க ஞானத் #தலைவன்
முருகப் பெருமானே எனும் #தெளிவும்
 நன்னெறியும் #உலகமெலாம் பரவி
#ஞானிகள் வெளிப்பாடும் மிகுந்து 
11. மிகுந்து மக்களுள் ஞானிகளும்
மகான் #அரங்கனால் உருவாகி 
தகுந்த பாதுகாப்பு மிக்க 
தரணியாக ஞானபூமியாக உலகம் #மாறும்
                                  தவபிரசன்ன ஆசி முற்றே
                                                       -சுபம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *